Um Vallamai Thevai Deva உம் வல்லமையைத் தாரும் தேவா
உம் வல்லமையைத் தாரும் தேவா
Lyrics
உம் வல்லமையைத் தாரும் தேவா
உம் அக்கினியை ஊற்றும் தேவா
உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா
உந்தனின் மகிமையாலே மூடும் தேவா
1. பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள்
இன்றே உடையட்டும் என் தேவா
வியாதிக்கட்டுகள் மனதின் பாரங்கள்
இன்றே மாறட்டும் என் தேவா
பரலோக அக்கினியை ஊற்றுங்க
பரீசுத்த அக்கினியை ஊற்றுங்க
2. சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும்
செயல்படத் தொடங்கணும் என் தேவா
பரிசுத்தமாகணும் உமக்காய் ஓடணும்
ஊழியம் செய்யணும் என் தேவா
3. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா
வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே
உமக்காய் எழும்பணும் என் தேவா
Details
- Numeric ID
- 6333
- Song ID
- um-vallamai-thevai-deva-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open