Um Vallamayai Paadiduvane உம் வல்லமையை பாடிடுவேன்

உம் வல்லமையை பாடிடுவேன்

Lyrics

உம் வல்லமையை பாடிடுவேன் உம கிருபையை புகழ்ந்திடுவேன் எல்ஷடாய் சர்வ வல்லவரே உமக்கே ஆராதனை நெருக்கம் உண்டான நாட்களிலே என் தஞ்சமானீரே இக்கட்டு உண்டான சமயங்களில் என் அரணுமானீரே மிகுந்த கிருபையால் ஆலயத்தில் நான் உம்மை துதித்திடுவேன் பரிசுத்த சந்நிதிக்கு நேராக நான் பணிந்து தொழுதிடுவேன் மரண இருளின் பள்ளத்தாக்கில் நீர் என்னோடு இருந்தவரே தலையை எண்ணையால் அபிஷேகித்து ஒரு பந்தியை ஆயத்தம் செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2683
Song ID
um-vallamayai-paadiduvane-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open