Um Varthiyalae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன் என்னை விட்டு விலகாத உம் கிருபை என்னை விட்டு விலகாத உம் கிருபை 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே 2.வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே விழுந்து போனவனை தேற்றி அணைத்தீரே 3.மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே 4.தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும் நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5876
Song ID
um-varthiyalae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open