Um Vazhigal Periyathei உம் வழிகள் பெரியதே

உம் வழிகள் பெரியதே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் வழிகள் பெரியதே உலகெங்கிலும் நீர் பெரியவர் உம் வல்லமை பெரியதே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம் மகத்துவம் உம் நாமமே உலகெங்கிலும் உயர்த்துவோம் துதி மகிமை அல்லேலூயா இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே துதி மகிமை அல்லேலூயா இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7087
Song ID
um-vazhigal-periyathei-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open