Umadhu Anbea Podhumea உமது அன்பே போதுமே

உமது அன்பே போதுமே

Lyrics

எந்நாளும் காத்து அன்போடு நடத்தும் அன்பான தேவன் நீரே என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும் இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமே என் வாழ்க்கை மாறுமே-2 1. சோர்வான நேரத்திலே எழும்பிடு என்று சொன்னீர் முடியாது என்றிருந்தேன் முடித்திடு என்று சொன்னீர்-2 ஒதுக்கப்பட்ட நேரத்திலே நடுவில் என்னை வைத்தவரே-2 2. வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன் இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர் ஆத்துமாவில் பெலன் இழந்தேன் அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2 இயற்கைக்கு மாறான அற்புதங்கள் செய்பவரே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1840
Song ID
umadhu-anbea-podhumea-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1