Umakkaagavae Naan Vaazhgiraen உமக்காகவே நான் வாழ்கிறேன்

உமக்காகவே நான் வாழ்கிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உமக்காகவே நான் வாழ்கிறேன் எனக்காகவே நீர் மரித்தீர் என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய் ஒப்புக்கொடுத்தீர் என் ஆண்டவா எத்தனை அன்பு என்மேல் என்ன சொல்லி பாடுவேன் 1. பாவியாய் இருக்கையிலே எனக்காக மரித்தவரே கிருபையினால் என்னை நீதிமானாக்கி அழகு பார்த்தவரே செய்வேனோ பாவமினி புரிவேனோ துரோகமினி. 2. உம்மோடு நான் மரிக்கும் பாக்கியம் எனக்கு தந்தீர் உம்மோடு கூட என்னையும் எழுப்பி உன்னதம் அமர செய்தீர் மரித்தேனே பாவத்திற்கு பிழைத்தேனே தேவனுக்கு. 3. உம்மோடு வாழ்கிறேனே சிலுவையின் மேன்மையிதே நீர் என்னிலும் என்றும் நான் உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே மறப்பேனோ பேரன்பை இழப்பேனோ உம் உறவை. எத்தனை அன்பு என்மேல் எப்படி நான் மறப்பேன் எப்பெரும் பாவி என்றாலும் அணைத்திடும் தெய்வமல்லோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7584
Song ID
umakkaagavae-naan-vaazhgiraen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open