Umakkaai Vazhndhiduven உயர்ந்தவரே உன்னதரே

உயர்ந்தவரே உன்னதரே

Lyrics

உயர்ந்தவரே உன்னதரே என்னை அழைத்த உண்மையுள்ளவரே உம்மையே ஆராதிப்பேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் துன்பம் என்னை சூழ்ந்தபோதும் இதயம் வாடி சோர்ந்தபோதும் உம்நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர் உம் கிருபையால் மேலே என்னை தூக்கினீர் உலகம் என்னை மறந்த போது என்னை சேர்க்க மறுத்த போது உம்நிகர் இல்லா கிருபையை எனக்கு காட்டினீர் சின்னவன் என்னை ஆயிரமாக உயர்த்தினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8092
Song ID
umakkaai-vazhndhiduven-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
5
Source
Open