Umakkay Vazhntita Kirupai Tharume

உமக்காய் வாழ்ந்திட
Unknown
Lyrics

Lyrics

உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே உமக்காய் செய்யவே நீர் பெருகணும், நான் சிறுகணும் எல்லா மகிமைக்கும் பாத்திரரே எனக்கு எல்லாம் கூடும் உம் நாமத்தில் எல்லாம் கூடும் துன்பம் வந்தாலும், துயரங்கள் சூழ்ந்தாலும் என்னைத் தேற்ற நீர்தானே நீர் நல்லவர், சர்வ வல்லவர் எனக்காய் நீர் யுத்தம் செய்கிறீர் எனக்கு வெற்றி உண்டு உம் நாமத்தில் வெற்றி உண்டு உம் நாமத்தில் வெற்றி உண்டு பரிசுத்தம் காத்திட பலன் தாருமே உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினீரே உம் ஜீவனை எனக்காய் தந்தீரே எனக்காய் சிலுவையில் பலியானீர் எனக்கு ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு Umakkay Vazhntita Kirupai Tharume lyrics songs,Umakkay Vazhntita Kirupai Tharume lyrics,Umakkay Vazhntita Kirupai Tharume Lyrics Song Chords PPT - உமக்காய் வாழ்ந்திட true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
umakkay-vazhntita-kirupai-tharume-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0