Umakku Nandri Appa உமக்கு நன்றி அப்பா

உமக்கு நன்றி அப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

உமக்கு நன்றி அப்பா - 3 யேசப்பா உமக்கு நன்றி அப்பா 1. நாம் கேட்பதற்கு மேலாக நன்மை தருபவரே நாம் நினைப்பதற்கு மேலாக கிரியை செய்பவரே எல்ஷடாய் நீங்கதானே வல்லமை உடையவரே 2. யோர்தானை கடக்கும் போது எங்கள் கரங்களை பிடித்தவரே எரிகோவை தகர்த்திடவே உந்தன் சமூகம் முன் செண்டதே யெகோவா ஷம்மா நீரே கூட இருப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4864
Song ID
umakku-nandri-appa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open