Umakku Sammanm Iliyae உமக்கு சமானம் இல்லையே

உமக்கு சமானம் இல்லையே
Unknown
Lyrics

Lyrics

உமக்கு சமானம் இல்லையே (2) வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோ வானமோ உமது சிங்காசனம் பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு உம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3371
Song ID
umakku-sammanm-iliyae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0