Umathanbai Pada உமது அன்பை பாட உன் நாமம் கூற

உமது அன்பை பாட உன் நாமம் கூற
Unknown
Lyrics

Lyrics

உமது அன்பை பாட உன் நாமம் கூற உன் சேவை செய்ய உம்மைப் போற்றிப் பாட -2 ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே உம்மை ஆராதிப்பேன் -2 குப்பையிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே குதுகலம் கொண்டாடி மகிழ்ச்சி அடைவேன்-2 ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே உம்மை ஆராதிப்பேன் -2 இதுவரை எபினேசராய் என்னோடு கூட இருள் சூழ்ந்த பாதையில் வெளிச்சமாய் வந்தீர்-2 ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே உம்மை ஆராதிப்பேன் -2 எண்ணில் இருந்த வியாதிகளை வல்லமையினால் அகற்றினீர் வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி மகிழ்கின்றேன் -2 ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே உம்மை ஆராதிப்பேன் -2 தேவரீர் நீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்தீர் எம்மாத்திரம் நான் என் வீடும் எம்மாத்திரம்-2 ஆவியானவரே ஆவியானவரே ஆவியானவரே உம்மை ஆராதிப்பேன் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3366
Song ID
umathanbai-pada-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0