Lyrics
உமது அன்பு மாறாதது உமது அன்பு மறையாதது வார்த்தையைத் தந்தவரே, வாழ வைத்தவரே, அவர் அன்பு அது மாறாதது, அவர் அன்பு அது மறையாதது நித்தியவாசிநீரே, உன்னதமானவரே, மகத்துவமானவரே, பரிசுத்தர் என்னும் நாமமுடையவர் தீமைகள் என்னைச் சூழும் நேரத்தில், இமைப்பொழுதும் விட்டு விலகவில்லை. கண்மணிபோலக் காத்தவரே, மார்போடு என்னை அணைத்துக்கொண்டீரே. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் பரிசுத்த தேவனைத் துதித்திடுவோம். கன மகிமை செலுத்திடுவோம். நன்றியின் தேவனுக்கு நன்றி சொல்லுவோம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, பரிசுத்தரே Umathu Anbu Maarathathu lyrics songs,Umathu Anbu Maarathathu lyrics,Umathu Anbu Maarathathu Lyrics Song Chords PPT - உமது அன்பு மாறாதது Umadhu Anbu Maaraadhadhu Umadhu Anbu Maraiyaadhadhu Vaarththaiyai Thandhavare, Vaal Vaiththavare, Avar Anbu Adhu Maaraadhadhu, Avar Anbu Adhu Maraiyaadhadhu Niththiyavaasineere, Unnathamanaavare, Mahaththuvamanaavare, Parisuththar Ennum Naamamudaiyavar Theemaihal Ennaich Soozhum Neraththil, Imaippozhudhum Vittu Vilagavillai. Kanmanipol Kaaththavare, Maarpodu Ennai Anaiththukkondire. Thuthigalil Maththiyil Vaasam Seiyum Parisuththa Devanai Thuthiththiduvom. Kana Mahimai Seluththiduvom. Nandriyin Devanukku Nandri Solluvom. Alleluuya, Alleluuya, Alleluuya, Parisuththare உமது அன்பு மாறாதது உமது அன்பு மறையாதது Umadhu anbu maaraadhadhu Umadhu anbu maraiyaadhadhu வார்த்தையைத் தந்தவரே, வாழ வைத்தவரே, அவர் அன்பு அது மாறாதது, அவர் அன்பு அது மறையாதது Vaarththaiyai thandhavarae, vaazha vaiththavarae, Avar anbu adhu maaraadhadhu, Avar anbu adhu maraiyaadhadhu நித்தியவாசிநீரே, உன்னதமானவரே, மகத்துவமானவரே, பரிசுத்தர் என்னும் நாமமுடையவர் Niththiyavaasineerae, unnadhamaanavarae, Magaththuvamaanavarae, Parisuththar ennum naamamudaiyavar தீமைகள் என்னைச் சூழும் நேரத்தில், இமைப்பொழுதும் விட்டு விலகவில்லை. Theemaigal ennaich soozhum neraththil, Imaippozhudhum vittu vilagavillai. கண்மணிபோலக் காத்தவரே, மார்போடு என்னை அணைத்துக்கொண்டீரே. Kanmanipol kaaththavarae, Maarbodu ennai anaiththukkondireerae. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் பரிசுத்த தேவனைத் துதித்திடுவோம். Thuthigalin maththiyil vaasam seyyum Parisuththa Dhevanai thuthiththiduvom. கன மகிமை செலுத்திடுவோம். நன்றியின் தேவனுக்கு நன்றி சொல்லுவோம். Kana magimai seluththiduvom. Nandriyin Dhevanukku nandri solluvom. அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, பரிசுத்தரே Allelooyaa, Allelooyaa, Allelooyaa, Parisuththarae உமது அன்பு மாறாதது உமது அன்பு மறையாதது Your love never changes; Your love never fades away. வார்த்தையைத் தந்தவரே, வாழ வைத்தவரே, அவர் அன்பு அது மாறாதது, அவர் அன்பு அது மறையாதது You are the One who gave the Word, the One who gave me life; His love never changes. His love never fades away. நித்தியவாசிநீரே, உன்னதமானவரே, மகத்துவமானவரே, பரிசுத்தர் என்னும் நாமமுடையவர் O Eternal One, O Most High, O Glorious One, You are the One whose name is Holy. தீமைகள் என்னைச் சூழும் நேரத்தில், இமைப்பொழுதும் விட்டு விலகவில்லை. When evil surrounded me, You did not leave me even for a moment. கண்மணிபோலக் காத்தவரே, மார்போடு என்னை அணைத்துக்கொண்டீரே. You guarded me like the apple of Your eye, and held me close to Your chest. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் பரிசுத்த தேவனைத் துதித்திடுவோம். Let us praise the Holy God who dwells in the midst of praises. கன மகிமை செலுத்திடுவோம். நன்றியின் தேவனுக்கு நன்றி சொல்லுவோம். Let us give great glory to You. Let us give thanks to the God of thanksgiving. அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, பரிசுத்தரே Hallelujah, Hallelujah, Hallelujah, Holy One.
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- umathu-anbu-maarathathu-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0