Umathu Kiriyai Sabaiyil Vendum உமது கிரியை சபையில் வேண்டும்
உமது கிரியை சபையில் வேண்டும்
Lyrics
உமது கிரியை சபையில் வேண்டும்
உமது மகிமை ஓங்கிட
உமது நாமம் பரவிட
உமது ஜனத்தை உயிர்ப்பியும்
1. ஆதிசபையில் நடந்த கிரியையும்
அன்பும் விசுவாசம் குறைந்ததே
ஆதி ஒரு மனம் ஐக்கியமில்லை
ஆண்டவர் தான் அதை சகிப்பாரோ
2. கடின உள்ளங்களை உடைத்திடவே
கர்த்தர் உம வார்த்தை பொழிந்திடுமே
அனுதினம் உம் சபையை கட்ட
ஆண்டவர் கிருபை பொழிந்திடுமே
3. உம்மையன்றி தேவன் இல்லை
உம்மையன்றி மீட்பு இல்லை
உமது கிரியை சபையில் விளங்க
உமது மகிமை ஈந்திடும்
4. பரிசுத்த ஆவி பெட்ரா ஜனங்களும்
பரிசுத்தமாக வாழ்ந்திடவே
உமது ஜனமும் உயிரையே
உமது ஆவியால் நிரப்பிடும் .
Details
- Numeric ID
- 4869
- Song ID
- umathu-kiriyai-sabaiyil-vendum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open