Umma Nenachale உம்ம நெனச்சாலே

உம்ம நெனச்சாலே

Lyrics

வீதி ஓரம் கண்ட பூவை கேள்வி ஒன்னு கேட்டேன் ஆனந்தமா எப்போதும் சிரிக்கிறியே பூவில் நின்ற தேனியை ஆசையோட கேட்டேன் ஆனந்தமா எப்போதும் பறக்கிறியே ப்ரீ கொரோஸ் அது என்ன பாத்து பாட்டொண்ணு பாடுச்சு அதின் காரணம் இயேசுனு சொன்னுச்சு அந்த பாட்டில் கவலையை மறந்துடேன் இப்போ நானும் பாடுறேனே புது புதுசா எண்ணங்கள் பிறக்குது மனசிங்க ரெக்க கட்டி பறக்குது ஆனந்த தாமரை பூக்குது வர்ணிக்க முடியலையே கொரஸ் உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏதோ பறக்குது ×2 வர்ஸ் 1 ஆயிரம் நாட்கள் எங்கோ கடந்தாலும் அரியனை போல தகுமா? எத்தனை ராகம் நான் இசைத்தாலும் உன் நாம மேன்மை சொல்லுமா? புதிய புதுசா தூதிகள் பிறக்குது மனசார ரெக்க கட்டி பறக்குது ஆனந்த தாமரை பூக்குது என் வாழ்வின் நன்மையே உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது உம்ம நெனச்சாலே உம்ம நெனச்சாலே மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏதோ பறக்குது ×2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7993
Song ID
umma-nenachale-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open