Ummaal Koodaatha Song உம்மாலே கூடாத

உம்மாலே கூடாத

Lyrics

உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்லை கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்லை உம்மாலே கூடாத காரியம் எதுவும் இல்லை உம்மாலே முடியாத அதிசயம் என்று எதுவும் இல்லை சூரியனை அன்று நிறுத்தி பகலாய் நீடிக்க செய்தீர் உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் மீனின் வாயிலே காசை தோன்ற செய்தீரே லேசாய் இன்றும் என்னில் [என் மூலம்] உம் பலத்த காரியங்கள் தோன்றட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
370
Song ID
ummaal-koodaatha-song-lyrics-chords-ppt-gerson-edinbaro-tamil-christian-song
Views
14
Downloads
2
Source
Open