Ummaal Koodumae Ummaal உம்மால் கூடுமே உம்மால் எல்லாம்

உம்மால் கூடுமே உம்மால் எல்லாம்
Unknown
Lyrics

Lyrics

உம்மால் கூடுமே உம்மால் எல்லாம் நடக்குமே நீர் சொன்னால் போதுமே எங்கள் வாழ்க்கை மாறுமே – 2 உம் வார்த்தையில் வல்லமை உம் வார்த்தையில் ஜீவன் – 2 என்பதை நாங்கள் அறிந்தோமே – 2 ஓ ஓஹோ ஓ ஓஹோ. அல்லேலூயா ஆமென் – 2 1. மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தாவே உம்மால் செய்ய முடியாத காரியங்கள் ஒன்றுமில்லை – 2 நீர் சகலமும் செய்பவர் நீர் சகலமும் புதிதாக்குவீர் – 2 2. ஓங்கும் புயமும் பலத்த கரத்தினால் தமது ஜனத்தை நடத்தினாரே கொடிய பலத்த ஜாதிகளை அழித்து ஜெயத்தை கொடுத்தீரே – 2 பரலோகத்தின் தேவனே வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுனீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3327
Song ID
ummaal-koodumae-ummaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0