Lyrics
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை நீரே என் தஞ்சம் நீரே என் அடைக்கலம் நான் நம்பும் எதிர்காலம் என்னை உயர்த்தும் தெய்வம் நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே Ummaalandri Naan Ondrum Seyya lyrics songs, Ummaalandri Naan Ondrum Seyya song lyrics, Ummaalandri Naan Ondrum Seyya Lyrics Song Chords PPT - உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய, tamil christian songs lyrics Ummaalandri Naan Ondrum Seyya Mudhiyaadhe Um Thunaiyinri Naan Uyir Vaazha Mudhiyaadhe Neer Illaiyendraal Naan Ondrume Illaiye Neer Illaamal Parisuttha Vaazhvu Vaazha Iyalaadhu Neer Illaa Vaazhkai Enakku Thevaiyillai Neer Illaa Ulagam Enakku Aasaiyillai Neere En Thanjam Neere En Adaikkalam Naan Nambum Edhirkaalam Ennai Uyartthum Deivam Neer Sollaamal Oru Anu Kooda Asaiyaadhe Neer Illaamal Kaariyam Ondru Kooda Vaaykkaadhe En Pechu Moochu Seygai Ellaam Neere Neer Illaiyendraal En Vaazhvu Ondrumillaiye En Aasai Thaagam Yekkam Ellaam Neere Neer Illaiyendraal Parisuttha Vaazhvu Illaiye உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே Ummaalandri Naan Ondrum Seyya Mudhiyaadhe Um Thunaiyinri Naan Uyir Vaazha Mudhiyaadhe நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது Neer Illaiyendraal Naan Ondrume Illaiye Neer Illaamal Parisuttha Vaazhvu Vaazha Iyalaadhu நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை Neer Illaa Vaazhkai Enakku Thevaiyillai Neer Illaa Ulagam Enakku Aasaiyillai நீரே என் தஞ்சம் நீரே என் அடைக்கலம் Neere En Thanjam Neere En Adaikkalam நான் நம்பும் எதிர்காலம் என்னை உயர்த்தும் தெய்வம் Naan Nambum Edhirkaalam Ennai Uyartthum Deivam நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே Neer Sollaamal Oru Anu Kooda Asaiyaadhe Neer Illaamal Kaariyam Ondru Kooda Vaaykkaadhe என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே En Pechu Moochu Seygai Ellaam Neere Neer Illaiyendraal En Vaazhvu Ondrumillaiye என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே En Aasai Thaagam Yekkam Ellaam Neere Neer Illaiyendraal Parisuttha Vaazhvu Illaiye உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே Without You I Can Do Nothing Without Your Help I Cannot Live நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது If You Are Not With Me, I Am Nothing Without You I Cannot Live A Holy Life நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை I Do Not Desire A Life Without You I Do Not Desire A World Without You நீரே என் தஞ்சம் நீரே என் அடைக்கலம் You Are My Refuge You Are My Hiding Place நான் நம்பும் எதிர்காலம் என்னை உயர்த்தும் தெய்வம் You Are The Future I Trust You Are The God Who Lifts Me Up நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே Not Even An Atom Moves Without Your Word Without You, Nothing Can Be Accomplished என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே You Are All My Speech, Breath, And Deeds Without You, My Life Is Nothing என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே You Are All My Desire, Thirst, And Longing Without You, There Is No Holy Life
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ummaalandri-naan-ondrum-seyya-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0