Lyrics
உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீங்களும் எழும்பு எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன் பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர் வாழ்க வாழ்க என்று உம்மை அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன் பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன் மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே Ummai Aaraadhikkatthaan Ennai Arindheer lyrics songs, Ummai Aaraadhikkatthaan Ennai Arindheer song lyrics, Ummai Aaraadhikkatthaan Ennai Arindheer Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர், tamil christian songs lyrics Ummai Aaraadhikkatthaan Ennai Arindheer Ummai Aarpparikkatthaan Ennai Azhaithreer Undhan Naamam Uyartthave Ennil Jeevan Kodutheer Ummai Patrrikkollatthaan Ennai Padaithreer Yezhu Vinmeen Kaithanil Ponvilakku Matthiyil Ulaavidum Unnadhar Neere Umakku Nikar Mundhinavarum Neerthaan Pindhinavarum Neerthaan Maritthavarum Neerthaan Moondraam Naalil Uyirpettru Vaazhgindra Vendhan Eppakkamum Koormaiyo Pattayam Patrineero Kangal Agni Joovaalaiyo Paadhangal Venkalamo Deva Avi Yezhundu Vinmeengalum Ezhumbu Ellaam Yesu vil Undu Apperppatta Azhagulla Aandavar Maindhan Parisutthar Neerthaane Satthiyarum Neerthaane Thaaveedhin Thiravukol Kondavarum Neerthaane Neer Poottiya Vaasalai Maanidan Thirappaano Neer Thirandha Vaasalai Poottivaikka Koodumo Neer Aalgindreer Endrum Ummai Unmaiyum Satthiyamum Ulladangum Saatchiye Devanin Sirushdikku Aadhiye Aamen Neere Neethiyulla Naadhane Neer Endrum Nitthiyare Aalayatthin Aandavaa Aaraadhanai Naayagaa Neer Vaazhga Vaazhga Endru Ummai Appaa Pithaave Naan Ummai Thudhippen- Endhan Aathma Nesare Naan Ummai Thudhippen Parisuttha Aaviye Endrum Ummai Thudhippen Moondril Ondraai Vilangum En Deva Deivane உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் Ummai Aaraadhikkatthaan Ennai Arindheer Ummai Aarpparikkatthaan Ennai Azhaithreer உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் Undhan Naamam Uyartthave Ennil Jeevan Kodutheer Ummai Patrrikkollatthaan Ennai Padaithreer ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் Yezhu Vinmeen Kaithanil Ponvilakku Matthiyil Ulaavidum Unnadhar Neere Umakku Nikar Mundhinavarum Neerthaan Pindhinavarum Neerthaan மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் Maritthavarum Neerthaan Moondraam Naalil Uyirpettru Vaazhgindra Vendhan எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீங்களும் எழும்பு Eppakkamum Koormaiyo Pattayam Patrineero Kangal Agni Joovaalaiyo Paadhangal Venkalamo Deva Avi Yezhundu Vinmeengalum Ezhumbu எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன் Ellaam Yesu vil Undu Apperppatta Azhagulla Aandavar Maindhan பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ Parisutthar Neerthaane Satthiyarum Neerthaane Thaaveedhin Thiravukol Kondavarum Neerthaane Neer Poottiya Vaasalai Maanidan Thirappaano நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை Neer Thirandha Vaasalai Poottivaikka Koodumo Neer Aalgindreer Endrum Ummai உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே Unmaiyum Satthiyamum Ulladangum Saatchiye Devanin Sirushdikku Aadhiye Aamen Neere Neethiyulla Naadhane Neer Endrum Nitthiyare ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர் வாழ்க வாழ்க என்று உம்மை Aalayatthin Aandavaa Aaraadhanai Naayagaa Neer Vaazhga Vaazhga Endru Ummai அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன் Appaa Pithaave Naan Ummai Thudhippen- Endhan Aathma Nesare Naan Ummai Thudhippen பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன் மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே Parisuttha Aaviye Endrum Ummai Thudhippen Moondril Ondraai Vilangum En Deva Deivane உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர் உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர் You Knew Me To Worship You You Called Me To Shout For You உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர் உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர் You Gave Me Life To Exalt Your Name You Created Me To Hold Fast To You ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில் உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர் முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான் You Are The Most High Who Walks Among The Seven Stars And Golden Lampstands There Is None Like You You Are The First And You Are The Last மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் You Were Dead And Rose On The Third Day You Are The King Who Lives Forever எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ தேவ அவி ஏழுண்டு விண்மீங்களும் எழும்பு You Hold A Sharp Two-Edged Sword Your Eyes Are Like A Flame Of Fire And Your Feet Like Bronze The Seven Spirits Of God Are There And The Stars Arise எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள ஆண்டவர் மைந்தன் All Things Are In Jesus The Son Of The Lord Is So Glorious And Beautiful பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ You Are Holy And You Are True You Are The One Who Holds The Key Of David Can Anyone Shut The Door You Have Opened நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ நீர் ஆள்கின்றீர் என்றும் உம்மை Can Anyone Lock The Door You Have Opened You Reign Forever, And We Worship You உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே You Are The Witness Who Is True And Faithful You Are The Beginning Of God's Creation, Amen Righteous Lord, You Are Forever And Everlasting ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா நீர் வாழ்க வாழ்க என்று உம்மை Lord Of The Temple, You Are The Leader Of Worship We Say, Live Forever, Live Forever, To You அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன் ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன் Father, I Will Praise You, My Father Beloved Of My Soul, I Will Praise You பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன் மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே Holy Spirit, I Will Praise You Forever My God Of Gods, You Are One In Three
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- ummai-aaraadhikkatthaan-ennai-arindheer-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0