Ummai Aaraathikondrom Song உம்மை ஆரா…

உம்மை ஆராதிக்கின்றோம்

Lyrics

உம்மை ஆராதிக்கின்றோம் ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேரு தெய்வம் இல்லை ஹாலேலூயா ஹாலேலூயா -2 பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றீனீர் - நீர் நல்லவர் என்னை அழைத்தவரே நீர் உண்மை உள்ளவரே - நீர் நல்லவர் உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே - நீர் நல்லவர் என்னை மறுரூபமாக்கிடும் உந்தன் மகிமையில் சேர்த்திடும் - நீர் நல்லவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7286
Song ID
ummai-aaraathikondrom
Views
1
Downloads
1