Ummai Aarathika Koodinom Song உம்மை ஆராதிக்க கூடினோம்
உம்மை ஆராதிக்க கூடினோம்
Lyrics
உம்மை ஆராதிக்க
கூடினோம் ஆவியானவரே
நுகங்கள் முறிக்கும் ஆவியானவரே
உம்மை ஆராதிக்க விடுதலை தாருமே
எம்மை நிரப்பிட இப்போது வாருமே
உன்னத பெலத்தினால் மூடிடும்
ஆத்தும தரிசனம் தந்திடும்
பரிசுத்த அக்கினி எரியட்டுமே
மகிமையின் மேகம் மூடட்டுமே
உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
உம் கனிகள் எங்களில் வளரட்டுமே
வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும்
எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம்
Details
- Numeric ID
- 5720
- Song ID
- ummai-aarathika-koodinom
- Views
- 0
- Downloads
- 0