Ummai Aarathikum Neram Ellaam உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்

உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்கின்றீரே உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தை போல காக்கின்றீறே ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 1. அதிகாலையில் உம்மை தேட வேண்டுமே அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே (… உம்மை) 2. உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே (… உம்மை) 3. மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மை கண்டு சேர வேண்டுமே (… உம்மை)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4915
Song ID
ummai-aarathikum-neram-ellaam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open