Ummai Aarathipathey Paarkilum உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்

உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும் மேன்மை ஒன்றும் இல்லையே உம்மை துதிப்பதைப் பாாக்கிலும் மேன்மை ஒன்றும் இல்லையே நீர் ஆராதிக்கப்படத்தக்கவர் நீர் துதிக்குப் பாத்திரர் 1. பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது அங்கே வாழ்பவரே பூமியில் உம்மை நாங்கள் துதிக்க இறங்கி வருபவரே நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தரே 2. எங்களை உமது ஆலயமாக தெரிந்து கொண்டவரே மண்ணென்று அறிந்தும் உமது மகிமையை எனக்கு வைத்தவரே 3. இரட்சண்யம் மகிமை கனமும் வல்லமையும் என்றென்றும் உமக்கே சொந்தம் உமது மகிமையை வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6366
Song ID
ummai-aarathipathey-paarkilum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open