Ummai Aarathippathe En Aasai உம்மை ஆராதிப்பதே என் ஆசை

உம்மை ஆராதிப்பதே என் ஆசை
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிப்பதே என் ஆசை உம்மை ஆராதிக்கின்றேன் – 2 இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மை என் இயேசு ராஜா உம்மை (2) 1. ஆதி அந்தமில்லா அநாதி தேவா அனைத்தையும் படைத்தவரே 2. துக்கத்தைக் களைத்து துதி உடை தந்தீர் தூயாதி தூயவரே 3. ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே எங்களின் கோட்டை நீரே 4. சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர் யேகோவா ஷம்மாவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4917
Song ID
ummai-aarathippathe-en-aasai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open