Ummai Aarathithu Potri உம்மை ஆராதித்துப் போற்றி

உம்மை ஆராதித்துப் போற்றி
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன் ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன் -2 நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன் நல்லவரே உமக்கு ஆராதனை நித்தியரே உமக்கு ஆராதனை காப்பவரே உமக்கு ஆராதனை காண்பவரே உமக்கு ஆராதனை 1. பகலிலும் இரவிலும் காத்திடுவார் நான் எதிலும் சேதப்படுவதில்லை -2 தீங்கு நாளில் அவர் காத்திடுவார் என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார் -2 2. வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர் எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்" கண்மணி போல் என்னைக் காத்திடுவார் காலமெல்லாம் (என்னை) அவர் நடத்திடுவார் 3. என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார் என்னோடே கூட என்றும் இருந்திடுவார் என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6365
Song ID
ummai-aarathithu-potri-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open