Ummai Allaal Ondrum Seiyaen உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
Lyrics
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா
நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்
நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம்
நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன் – நேசரே உம்
நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன் –
Details
- Numeric ID
- 4914
- Song ID
- ummai-allaal-ondrum-seiyaen-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open