Ummai Allamal உம்மை அல்லாமல்

உம்மை அல்லாமல்

Lyrics

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு? என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன் ஆராதனை நாயகனே என் ஆராதனை உமக்குத்தானே தகுதியில்லா என்னையும் தள்ளிவிடவில்லையே அனுதின கிருபையால் இதுவரை நடத்துகிறீர் வேறொன்றும் வேண்டாமே பாதம் ஒன்று போதுமே உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3083
Song ID
ummai-allamal-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open