Ummai Appa Appa உம்மை அப்பா அப்பா அப்பா

உம்மை அப்பா அப்பா அப்பா
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை அப்பா அப்பா அப்பா என்று சொல்லவா உம்மை அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா 1. அன்பு காட்டும் போது நீங்க அம்மாவைப் போல (2) என்னை அடித்துத் திருத்தும் போது நீங்க அப்பாவைப் போல நல்ல 2. நெருக்கத்துக்குள் அனுப்பும் போது நீங்க அப்பாவைப் போல என்னை நெருங்கி வந்து சூழ்ந்து கொள்வீர் அம்மாவைப் போல நல்ல

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6339
Song ID
ummai-appa-appa-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open