Ummai Athigam Athigam Nesikka உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை

Lyrics

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே – 2 பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே 1. உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2 ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே – 2. பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும் நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2 உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1934
Song ID
ummai-athigam-athigam-nesikka-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1