Ummai Kanave Ullam உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே

உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே இயேசுவே உம்மையே என்றும் தொடருவேன் உந்தனின் அன்பினை என்றுமே வாஞ்சிப்பேன்-2 1. உம்மைப் போலவே என்னை மாற்றுமே உம் சாயல் அடையவே என்னில் வாருமே 2.உம்மோடு பேசவே என்னை வனையுமே உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே 3. உம்மைத் தொடரவே கிருபை தாருமே உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6427
Song ID
ummai-kanave-ullam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open