Ummai Mahimaipaduthukirom உம்மை மகிமைப்படுத்துகிறேன்

உம்மை மகிமைப்படுத்துகிறேன்
Unknown
Lyrics

Lyrics

உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2) மகிமைக்குரியவரே உம்மை துதித்து பாடுகிறேன் துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே உம்மை மகிமைப்படுத்துகின்றேன் உம்மை துதித்து பாடுகின்றேன்-2 1. ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் செய்பவரே -2 ஆபிரகாமின் உடன்படிக்கை நினைவு கூர்பவரே 2. மோசேயோடு இருந்தது போல என்னோடும் இருக்கின்றீர் எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1754
Song ID
ummai-mahimaipaduthukirom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0