Lyrics
உம்மை மறந்து நான் வாழ முடியாது
உம்மை பிரிந்து என் வாழ்வு தொடராது-2
இதை அறிந்தே நான் வாழுவேன்
உம்மை புகழ்ந்தே தினம் பாடுவேன்-2
இயேசுவே... இயேசுவே... (4)
1. கிருபை என் வாழ்வில் தந்தீர்
அதை நான் மறப்பேனா
மகிமையாய் என்னை நிறைத்தீர்
அதை நான் இழப்பேனா-2
2. சிலுவை எனக்காக சுமந்தீர்
அதை நான் மறப்பேனா
குருதி சிந்தி என்னை மீட்டீர்
அதை நான் இழப்பேனா
Details
- Numeric ID
- 2018
- Song ID
- ummai-maranthu-naan-vazha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0