Ummai Naan Aaradhippaen உம்ம…

உம்மை நான் ஆராதிப்பேன்
Unknown
Lyrics

Lyrics

உம்மை நான் ஆராதிப்பேன் உம்மை நான் துதித்திடுவேன் உம்மை நான் உயர்த்திடுவேன் எந்தன் இயேசுவே -2 நீரே எந்தன் வழி நீரே எந்தன் சத்தியம் நீரே எந்தன் ஜீவன் – 2 1.என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா -2 என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா -2 2.என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா -2 என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா -2 3.பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா -2 என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3316
Song ID
ummai-naan-aaradhippaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0