Ummai Naan En Uirullavarai Paaduvean உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன்

உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன் உந்தன் அன்பை விவரிக்க ஆயிரம் நாவுகள் போதாதைய நீர் பெரியவரே, பறி பூரணரே உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே உந்தன் சித்தம் செய்திட உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மை போல மாற்றும், மறுரூபமாக்கும் என் சாயலை உம்மை போலாக்கிடும் உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன் உந்தன் அழகை விவரிக்க ஆயிரம் நாவுகள் போதாதைய நீர் பெரியவரே, பறி பூரணரே உம்மை போல மாற்றும், மறுரூபமாக்கும் என் சாயலை உம்மை போலாக்கிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6627
Song ID
ummai-naan-en-uirullavarai-paaduvean-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open