Lyrics
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2
Details
- Numeric ID
- 3313
- Song ID
- ummai-naan-marandha-naatkal-yeralamae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0