Ummai Naan Ninaikkum Neram உம்மை நான் நினைக்கும் நேரம்

உம்மை நான் நினைக்கும் நேரம்
Unknown
Lyrics

Lyrics

உம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம் புகை போல் பறந்திடும் சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம் உருவம் நீர் பார்க்கலையே நெஞ்சம் மட்டும் போதும் என்று சொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே அது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள் அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள் அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3315
Song ID
ummai-naan-ninaikkum-neram-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0