Ummai Nambi Vanthen Unthan உம்மை நம்பி வந்தேன்

உம்மை நம்பி வந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே நீர் வருகிற காலம் மிக சமீபமே உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே உம் சித்தம் செய்திடனும் உமக்காக வாழ்ந்திடனும் என்னையே தருகிறேன் உருவாக்குமே உடைந்து போன என் வாழ்வை தூக்கி எடுத்தீர் உன்னதங்களில் உயர்த்தி வைத்து மகிமைபடுத்தினீர் நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே என் ஆசை நீர்தானே என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4920
Song ID
ummai-nambi-vanthen-unthan-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
1
Source
Open