Ummai Nambiyullaen Appa உம்மை நம்பியுள்ளேன் அப்பா
உம்மை நம்பியுள்ளேன் அப்பா
Lyrics
உம்மை நம்பியுள்ளேன் அப்பா
இயேசப்பா இயேசப்பா
1. இரட்டிப்பான நன்மைகள் எனக்காக
செய்தீரேன் அப்பா இயேசப்பா
2. எதிர்கால வாழ்க்கையை உயர்த்தி
மகிழ்வீரே அப்பா இயேசப்பா
3. கடன் தொல்லை நேரத்தில் சமாதானம்
தந்தீரே அப்பா இயேசப்பா
4. பரலோக ராஜ்யத்தில் கொண்டு
சென்றிடுவீர் அப்பா இயேசப்பா
Details
- Numeric ID
- 4922
- Song ID
- ummai-nambiyullaen-appa-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open