Ummai Nampiyirukkiraen Yesuvae உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே என்னில் இரக்கமாயிரும் இயேசுவே உன் கணவனை விட உன் மனைவியை விட உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் உன் பெற்றோரை விட உன் நண்பர்களை விட உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான் அவரைப்போல நல்ல நேசர் உலகில் இல்லை அவரைப்போல உண்மை நண்பன் உனக்கு கிடைக்காதே உயிரை கொடுத்து நான் நேசித்தோர்களோ-என்னை உதறி தள்ளினர் குப்பை போல இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும் அழியாத அன்புதான் இயேசுவே என் அன்பை நான் உமக்காக தருவேனே என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4921
Song ID
ummai-nampiyirukkiraen-yesuvae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open