Ummai Nan Nambuven உம்மை நான் நம்பிடுவேன்

உம்மை நான் நம்பிடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை நான் நம்பிடுவேன் (4) இன்றும் என்றும் என்றென்றும் (2) 1. அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும் அக்கினி நடுவே நான் நடந்தாலும் 2. கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம் கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை உம்மை நான் உயர்த்திடுவேன் உம்மை நான் ஆராதிப்பேன் (2) உம்மை நான் துதித்திடுவேன் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6416
Song ID
ummai-nan-nambuven-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open