Ummai Nesikkiren Yesuve Song உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

Lyrics

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே என் இரட்சகா என் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் பெலவீனம் வியாதி எனை சூழும்போது பரிகாரி நீர் போதுமே பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால் பாவங்கள் பறந்தோடுதே பரலோகில் நான் சேர வழியானீரே என் இரட்சகா என் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ நிதம் உம்மை நான் பாடுவேன் நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை நினைவில் கொள்ளும் நாதனே நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ என் இரட்சகா என் தேவா உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
518
Song ID
ummai-nesikkiren-yesuve
Views
7
Downloads
0
Source
Open