Ummai Nesipaen Karthavae உம்மை நேசிப்பேன் கர்த்தாவே

உம்மை நேசிப்பேன் கர்த்தாவே
Unknown
Lyrics

Lyrics

உம்மை நேசிப்பேன் கர்த்தாவே உம்மை நேசிப்பேன் ராஜாவே உம்மை நேசிப்பேன் என் இயேசுவே உம்மை நேசிப்பேன் என் தேவனே -2 என் ராஜனே உம்மை நேசிப்பேன் என் தேவனே உம்மை நேசிப்பேன் -2 2. எனக்கென்ன வந்தாலும் உம்மை நேசிப்பேன் கர்த்தாவே யார் என்ன சொன்னாலும் உம்மை நேசிப்பேன் கர்த்தாவே -2 3. என்னைத் தேடி வந்தீரே உம்மை நேசிப்பேன் கர்த்தாவே என்னைத் தூக்கி சுமந்தீரே உம்மை நேசிப்பேன் கர்த்தாவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2020
Song ID
ummai-nesipaen-karthavae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0