Lyrics
உம்மை நினைக்கும் போது
நான் நன்றி சொல்கின்றேன்
உம் அன்பை நினைக்கும் போது
நான் நன்றி சொல்கின்றேன்-2
நன்றிசொல்ல நாவு போதாது
நன்றி சொல்ல நாட்களும் போதாது-2
செங்கடல் எனக்கெதிராய் சூழ்ந்த நேரம்
செங்கடலை நீர் வழியாக்கினீர் -2
தாகத்தால் நாவு வறண்ட நேரம் 50
கசப்பைத் தேனாக்கினீர் -2
Details
- Numeric ID
- 2021
- Song ID
- ummai-ninaikkum-pothu-naan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0