Ummai Nokki Pardha Mugangal உம்மை நோக்கி பார்த்த முகங்கள்

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள் எல்லாம் பிரகாசமாகுதே உம்மை நோக்கி பார்த்த முகங்கள் எல்லாம் வெளிச்சமாகுதே நீர் ஆதியும் அந்தமுமானவரே, ஆல்பா ஒமேகாவுமானவரே, தொடக்கமும் முடிவுமில்லாதவர் நீர் அழகானவர் உம்மை பாடுவேன், உம்மை பார்த்திடுவேன் உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே – 2 1.எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே பேசினாரே எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே ‌‌சிரித்தனரே ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனே எந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே உம்மை பாடுவேன், உம்மை பார்த்திடுவேன் உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே – 2 2.எத்தனை மனிதர்கள் என்னை கீழே தள்ளினாரே! எத்தனை மனிதர்கள் முகத்திற்கு நேரே ‌‌சபித்தனரே! ஒன்றும் நான் செய்யாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனே உந்தன் முகத்தின் வெளிச்சத்தால் மனிதர்கள் முன்பாக உயர்த்தினிரே! உம்மை பாடுவேன், உம்மை பார்த்திடுவேன் உம்மை நோக்கி பார்த்த நான் வெட்கப்படுவதில்லையே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4929
Song ID
ummai-nokki-pardha-mugangal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open