Ummai Paada Aasai Yesuve உம்மைப் பாட ஆசை இயேசுவே

உம்மைப் பாட ஆசை இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் பாட ஆசை இயேசுவே வேறு ஆசை என்னில் இல்லையே-2 வேறு ஆசை என்னில் இல்லையே (2) உம்மைப் பாடி பாடி பாடி போற்றுவேன் உந்தன் பாதம் நாடி நாடி வருகிறேன் −2 வேறு ஆசை என்னில் இல்லையே (2) 1. தேவ நதி பாய்ந்திடனும் நீச்சல் ஆழம் மூழ்கிடனும் (2) தேவ ஜனமோ அணியணியாய் உம் வரவை நோக்கிடணும் (2) 2. உந்தன் ராஜ்யம் வர வேண்டும் உந்தன் வல்லமை தர வேண்டும் தேவ ஜனமோ திரள்திரளாய் உம் வரவை நோக்கிடணும் 3. மேகமீதிலே ராஜராஜனாய் நீர் வரவே கண்கள் ஏங்குதே தேவ ஜனமோ அலையலையாய் உம் வரவை நோக்கிடணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6432
Song ID
ummai-paada-aasai-yesuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open