Ummai Paadamal Yaarai Paadidu உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்

உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன் உம்மைத் தேடாமல் யாரைத் தேடிடுவேன் உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன் எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே 1. உங்க நேசம் மாறாதது அன்பு பெரியது அதைத் தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது உங்க சுவாசம் எனக்குள் தந்து உயிரோடு உயிராய் வந்த உம்மைவிட்டு எங்கும் என்னால் போக முடியாது என் இயேசுவே என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே 2. எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து ஜீவத்தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே உங்க கண்ணின் மணிபோல் காத்து உள்ளங்கையில் வரைந்து வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே உன்னதமே தாபரமே அடைக்கலம் ஆனவரே வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6433
Song ID
ummai-paadamal-yaarai-paadidu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open