Ummai Padamal Yarai

உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
Unknown
Lyrics

Lyrics

Ummai Padamal Yarai உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே -2 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர் துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன் Ummai Padamal Yarai உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயா கனமும் உமக்கே அல்லேலூயா மகிமை உமக்கே அல்லேலூயா புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா 1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே உன்னத அனுபவம் தந்தீரே -2 2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர் துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2 3. ஒன்றுக்கும் உதவாத என்னையும் உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2 4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன் Ummai Padamal Yarai Lyrics Song,Ummai Padamal Yarai Song lyrics,Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் Ummai Padamal Yarai ummai paadaamal yaarai naan paaduvaen ummai thuthikkaamal yaarai naan thuthippaen thuthiyum umakkae allaelooyaa kanamum umakkae allaelooyaa makimai umakkae allaelooyaa pukalchchi umakkae allaelooyaa 1. ulaiyaana settilirunthu eduththeerae unnatha anupavam thantheerae -2 2. thukkangalai santhaeாshamaay maattaீneer thuyarangalai makilchchiyaay maattaீneer -2 3. ontukkum uthavaatha ennaiyum uruvaakki uyarththina theyvamae -2 4. jeevan sukam pelan thanthu kaaththeerae en jeevan ulla naalellaam paaduvaen Ummai Padamal Yarai ummai paadaamal yaarai naan paaduvaen ummai thuthikkaamal yaarai naan thuthippaen thuthiyum umakkae allaelooyaa kanamum umakkae allaelooyaa makimai umakkae allaelooyaa pukalchchi umakkae allaelooyaa 1. ulaiyaana settilirunthu eduththeerae unnatha anupavam thantheerae -2 2. thukkangalai santhaeாshamaay maattaீneer thuyarangalai makilchchiyaay maattaீneer -2 3. ontukkum uthavaatha ennaiyum uruvaakki uyarththina theyvamae -2 4. jeevan sukam pelan thanthu kaaththeerae en jeevan ulla naalellaam paaduvaen true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ummai-padamal-yarai-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open