ummai padatha navum lyrics உம்மை பாடாத நாவும்

உம்மை பாடாத நாவும்

Lyrics

உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றிடுவேன் – தேவ இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா – அவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
567
Song ID
ummai-padatha-navum
Views
9
Downloads
2
Source
Open