Ummai Parkanum Pazhaganum உம்மைப் பார்க்கணும் பழகணும்

உம்மைப் பார்க்கணும் பழகணும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மைப் பார்க்கணும் பழகணும் அன்பின் இயேசுவே உம்மை ருசிக்கணும் ரசிக்கணும் என் ஆத்ம நேசரே -2 எந்தன் மனசெல்லாம் உம்மைக் காண துடிக்குது எந்தன் கண்களும் உம்மைக் காண ஏங்குது -2 எந்தன் நினைவெல்லாம் உந்தன் குரலைத் தேடுது என் வாழ்வெல்லாம் உமக்கே உமக்கே தான் -2 1. ஒன்றுமில்லா என்னைக் கொண்டு உந்தனின் சித்தம் செய்தீர் அதனால் உங்கள் பார்க்கணும் -2 உமக்காக சேவை செய்ய என்னையும் தகுதிபடுத்தினீர் அதனால உங்கள் பார்க்கணும் 2. சிலுவையிலும் என்னை நினைத்தீர் நினையாத வாழ்வைக் கொடுத்தீர் அதனால உங்கள் பார்க்கணும் சிந்தித்து பார்க்கும் போது உம் அன்பில் நெகிழ்ந்து போனேன் அதனால உங்கள் பார்க்கணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6434
Song ID
ummai-parkanum-pazhaganum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open