Ummai Podri Song

Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மை போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கன்மலையே பெருவெள்ளம் மதிலை மோதி பெருங்காற்று அடிக்கையில் எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலே செங்ககடலும் பிளந்து போகும் யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள் பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே ஜெயம் எடுப்போம் உம்மாலே என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல் வைத்து வைத்ததும் நீரல்லவோ கன்மலை தேனும் வடியும் எண்ணெயும் தருவது நீரல்லவோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2150
Song ID
ummai-podri
Views
7
Downloads
0
Source
Open