Ummai Pol Ennai Nesikka Boomiyil

உம்மை போல் என்னை நேசிக்க பூமியில்
Unknown
Lyrics

Lyrics

உம்மை போல என்னை நேசிக்க பூமியில் யாருமே யாருண்டு உம்மை போல் என்னை ஆதரிக்க இப்பூமியில் யாருண்டு உம்மை போல் தாங்கிட இப்பூமியில் எவருண்டு உம்மை போல் தேற்றிட இப்பூமியில் எவருண்டு சுவாசம் நீரே சுவாசம் நீரே எந்தன் வாழ்வின் மூச்சு நீரே தண்ணீரில்லா மீனைப்போல நீரின்றியே வாழ்வில்லையே தேவையெல்லாம் நீரே இயேசு நீரே தேவையெல்லாம் நீர் ஒருவரே ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே ஆசையெல்லாம் நீர் மாத்திரமே சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே Ummai Pol Ennai Nesikka Boomiyil lyrics songs, Ummai Pol Ennai Nesikka Boomiyil song lyrics, Ummai Pol Ennai Nesikka Boomiyil Lyrics Song Chords PPT - உம்மை போல் என்னை நேசிக்க பூமியில், tamil christian songs lyrics Ummai Pol Ennai Nesikka Boomiyil Yaarume Yaarundu Ummai Pol Ennai Aadharikka Ippoomiyil Yaarundu Ummai Pol Thaangida Ippoomiyil Evarundu Ummai Pol Thetrida Ippoomiyil Evarundu Swaasam Neere Swaasam Neere Endhan Vaalvin Moochu Neere Thanneerillaa Meenaipola Neerindriye Vaalvillaiye Thaevaiyellaam Neere Yesu Neere Thaevaiyellaam Neer Oruvare Aasaiyellaam Neere Yesu Neere Aasaiyellaam Neer Maathirame Sotthu Ellaam Neere Yesu Neere Sotthu Ellaam Neer En Vaalvile உம்மை போல என்னை நேசிக்க பூமியில் யாருமே யாருண்டு Ummai Pol Ennai Nesikka Boomiyil Yaarume Yaarundu உம்மை போல் என்னை ஆதரிக்க இப்பூமியில் யாருண்டு Ummai Pol Ennai Aadharikka Ippoomiyil Yaarundu உம்மை போல் தாங்கிட இப்பூமியில் எவருண்டு Ummai Pol Thaangida Ippoomiyil Evarundu உம்மை போல் தேற்றிட இப்பூமியில் எவருண்டு Ummai Pol Thetrida Ippoomiyil Evarundu சுவாசம் நீரே சுவாசம் நீரே எந்தன் வாழ்வின் மூச்சு நீரே Swaasam Neere Swaasam Neere Endhan Vaalvin Moochu Neere தண்ணீரில்லா மீனைப்போல நீரின்றியே வாழ்வில்லையே Thanneerillaa Meenaipola Neerindriye Vaalvillaiye தேவையெல்லாம் நீரே இயேசு நீரே தேவையெல்லாம் நீர் ஒருவரே Thaevaiyellaam Neere Yesu Neere Thaevaiyellaam Neer Oruvare ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே ஆசையெல்லாம் நீர் மாத்திரமே Aasaiyellaam Neere Yesu Neere Aasaiyellaam Neer Maathirame சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே Sotthu Ellaam Neere Yesu Neere Sotthu Ellaam Neer En Vaalvile உம்மை போல என்னை நேசிக்க பூமியில் யாருமே யாருண்டு To Love Me Like You Who Is There On Earth உம்மை போல் என்னை ஆதரிக்க இப்பூமியில் யாருண்டு To Support Me Like You Who Is There On This Earth உம்மை போல் தாங்கிட இப்பூமியில் எவருண்டு To Sustain Me Like You Who Is There On This Earth உம்மை போல் தேற்றிட இப்பூமியில் எவருண்டு To Comfort Me Like You Who Is There On This Earth சுவாசம் நீரே சுவாசம் நீரே எந்தன் வாழ்வின் மூச்சு நீரே You Are My Breath, You Are My Breath You Are The Breath Of My Life தண்ணீரில்லா மீனைப்போல நீரின்றியே வாழ்வில்லையே Like A Fish Without Water Without You There Is No Life தேவையெல்லாம் நீரே இயேசு நீரே தேவையெல்லாம் நீர் ஒருவரே You Are All My Need, Jesus, You Are You Alone Are All My Need ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே ஆசையெல்லாம் நீர் மாத்திரமே You Are All My Desire, Jesus, You Are You Alone Are All My Desire சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே You Are All My Treasure, Jesus, You Are You Are My Treasure In My Life

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
ummai-pol-ennai-nesikka-boomiyil-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0